வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக
1, ஆதிகாலை பிரம்மமூக்ஷர்த்தில் எழுந்துக்கவேண்டும் இல்லை 4.30am முதல் 5.00am அதன் நேரத்திலே எழந்து
2 வாசல் இருந்தல் முதலில் பின்பு புற வாசலை திறந்த பின்னர் முன்புற வாசலை திறக்கவும்.
2 வாசல் இருந்தல் முதலில் பின்பு புற வாசலை திறந்த பின்னர் முன்புற வாசலை திறக்கவும்.
2, அதிகாலை விழித்தவுடன் பசு இல்லை தன் முகத்தை முதலில் பார்க்கவேண்டும்.
3, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்ற வேண்டும் .
4,ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மற்றும் தினமும் மாலை குளித்து சத்யநாராயணரை துளசி,செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம் .கற்கண்டு மற்றும் கனிகள் படைத்து வணங்கவும்
6,வைரம்,வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஆதலால் விட்டில் உள்ள வெள்ளி பொருட்களை அடமானம் மற்றும் அன்பளிப்பு போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது
காரிய சித்தி தரும் உருத்திராட்ச செபம்!
நாம் அனைவருமே நாம் செய்யும்செயல்கள் யாவும்இலகுவாக வெற்றியடைய வேண்டும் என எண்ணுவது இயல்பு. ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாவதில்லை. இதற்கு பலவேறு காரணங்களைச் சொல்லலாம். எனினும் கடினமான உழைப்பு அல்லது விடா முயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாலும்,அந்த நோக்கில் வெற்றிக்கு உதவக் கூடிய வசிய செபமுறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார்.
அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்குச்சொல்வதாகஇந்த பாடல் அமைந்திருக்கிறது.
"உரையான உலகத்தோர்செபங்கள்செய்ய
உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
மரையான செபமணிதான் சொல்லக்கேளு
மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
கரையான வசியமடா வாலைவாலை
கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."
- அகத்தியர் -
"செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
செயலான யிழையாறு முறுக்கி நீதான்
உய்யப்பாருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
அய்யப்பாஅஷ்டவசியந் தானாகும்
அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
நாவதனால்சொல்வதற்கு வாயில்லையே."
- அகத்தியர் -
ஆறு முகங்களைஉடைய108 உருத்திராட்ச மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு லட்சம் தடவை கவனக் குவிப்புடன்செபிக்க அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும்உகந்த செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் செபிக்கலாம்.
வசிய மூல மந்திரம்...
"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"

No comments:
Post a Comment