அத்தி
Ficus glomerata, Roxb.; Moraceae.
அத்தி மரம்
மற்றுத் தேவரை நினந்துனை மறவேன்
நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டத்தை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
- சுந்தரர்.
திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர்
முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தலமரமாக விளங்குவது அத்தியாகும்.
சற்றுநீண்ட இலைகளையும், பால் தன்மையதனாகிய சாற்றினையும் உடைய பெருமரமாகும்.
பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடிமரத்திலேயே கொத்து கொத்தாக
காய்க்கும் இயல்புடையது. இம்மரம் தமிழகமெங்கும் காடுகளிலும்,
தோட்டங்களிலும் தானே வளர்கின்றது. இதன் இலை, பிஞ்சு, காய், பழம், பால்,
பட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.
பிஞ்சு, காய், பட்டை ஆகியவை குருதி, சீழ்க்கசிவையடக்கும். பழம் மலமிளக்கி, குருதிப் பெருக்கும். பிஞ்சு, பழம், பால் ஆகியவை
காமம் பெருக்கியாகவும் செயற்படுகிறது.
Canopy
Name |
Cluster Fig Tree |
Family |
Moraceae |
Genus |
Ficus |
Species |
Racemosa |
Authority |
L. |
Type |
Deciduous |
Common Family |
Mulberry |
Sub Family |
Fig |
Native |
India |
Size |
Medium |
Reference
Language Common |
Goolar Tree |
Wiki |
wikipedia |
Links |
flowersofindia
ars-grin
theplantlist |
Description |
Goolar is an attractive fig tree witha crooked trumk and a
spreading crown. Unlike the banyan, it has no aerial roots. The most
distinctive aspect of this tree is the red, furry figs in short
clusters, which grow directly out of the trunk of the tree. Those
looking for the flower of goolar should know that the fig is actually a
compartment carrying hundreds of flowers. One might wonder how these
flowers enclosed in a ball are pollinated. The flowers are pollinated by
very small wasps that crawl through the opening in search of a suitable
place to reproduce (lay eggs) Without this pollinator service fig trees
cannot reproduce by seed. In turn, the flowers provide a safe haven and
nourishment for the next generation of wasps. Goolar is a tree commonly
found in cities and towns. It has evergreen leaves, if it is close to a
water source. Otherwise it sheds its leaves in january. Figs have been
traditionally used by children to play. Thin sticks can be joined by
inserting them in goolar figs to make interesting shapes. |
Where |
Everywhere, Bangalore |
Bark
Color |
Greyish yellow |
Texture |
Rusty |
Info |
Milky sap |
Figs
Size |
2-3 cm |
Texture |
Faintly Downy |
Shape |
Round |
Info |
Ripe figs are softly wooly. |
Season |
Jan-Mar,Jun-Jul |
Leaves
Type |
oval |
Size |
18 cm |
Texture |
Leathery |
Picture Carousel (25)
Cluster Fig Tree - Fig Tender
‹
›
|
No comments:
Post a Comment