எளிய பரிகாரம்
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11 பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம் ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ் எழுதி அந்த 11 இலைகளையும் ஏதாவது ஒரு அனுமன் கோவிலில் சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம் அனைத்தையும் திரும்ப பெற செய்வார் என்பது உறுதி. நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
வேலை கிடைக்க மிக எளிய பரிகாரம்
(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.
தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற :
நீர் வீழ்ச்சி,ஆறு அல்லது கடல்போன்ற ஓடும் நீர் நிலைகளில் இருந்து 5 சிறிய கற்களை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து பூ,சந்தனம்,குங்குமம் சாற்றி வழிபடவும். நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும். மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம். பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த மந்திர உச்சரிப்பும் கூடாது. அதே போன்று மேற்கண்ட நிவேதனத்தை பிரசாதமாக உண்ண கூடாது. அவை அனைத்தையும் நீருக்கே கொடுத்து விட வேண்டும்.
மேற்கண்ட பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment